Virat bharatha rathana award
Virat bharatha rathana award

விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல்..!

இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி ஆற்றிய பங்கிற்காக, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.
Published on: 

இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி ஆற்றிய பங்கிற்காக, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், விராட் கோலிக்கு அவரது சொந்த ஊரில் பேர்வெல் போட்டியை நடத்தி விடை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

newstamil.tv