ENG Cricket player
விளையாட்டு
இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்டர் HUGH MORRIS
2002ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நீண்டகால புற்றுநோயால் அவதிப்பட்டு வந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டர் HUGH MORRIS தன்னுடைய 62ஆவது வயதில் காலமானார். இங்கிலாந்து அணிக்காக குறைந்த கால அளவே விளையாடியுள்ள HUGH MORRIS, 2002ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

