Sanju samson and ashwin
விளையாட்டு
சஞ்சு சாம்சனுக்கு டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கொடுங்கள் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தல்
சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் அதிகம் அசத்துவார் என்பதால் அவருக்கு அங்கே விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
