India playing 11
India playing 11

இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்

முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கணித்துள்ளார்.
Published on: 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கணித்துள்ளார்.

அவர் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவனனில், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி, பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

newstamil.tv