22
22

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - சுமித் நாகல் வெளியேற்றம்.. தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜூரிஜ் ரோடியோனோவிடம் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து இந்தியாவின் சுமித் நாகல் வெளியேறினார். தற்போது தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Published on: 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து இந்தியாவின் சுமித் நாகல் வெளியேறினார். தற்போது தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவுடன் மோதிய சுமித் நாகல், 2 க்கு 6, 4க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

newstamil.tv