பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி..!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் கோகோ காஃப், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்காவை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

அரினா சபலென்காவை 6-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கோகோ காஃப் வென்றுள்ளார்.