GAMBIR
GAMBIR

2027 வரை கம்பீர் தான் தலைமைப் பயிற்சியாளர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தொடர்வார் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

ஒப்பந்தப்படி 2027ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தொடர்வார் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவிய நிலையில், கம்பீரை தலைமை பயிற்சியாளர் பதவியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv