Kapil dev
விளையாட்டு
"வீரர்களின் திறமைகளை மேம்படுத்தாத கவுதம் கம்பீர்"
தலைமை பயிற்சியாளராக இருப்பதற்கு பதில் கம்பீர் மேலாளராகவே இருக்கலாம் எனவும் கபில்தேவ் கருத்து தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீரர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு பதில், அவர்களை நிர்வகிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் விமர்சனம் செய்தார். தலைமை பயிற்சியாளராக இருப்பதற்கு பதில் கம்பீர் மேலாளராகவே இருக்கலாம் எனவும் கபில்தேவ் கருத்து தெரிவித்தார்.
