Gowtham gambir treat
Gowtham gambir treat

இந்திய அணி வீரர்களுக்கு விருந்து அளிக்க கவுதம் கம்பீர் முடிவு

இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு
Published on: 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

newstamil.tv