Subhaman gill
Subhaman gill

2025 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த கில்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 983 ரன்களை குவித்த சுப்மன் கில், இந்த ஆண்டு அதிக ரன்களில் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
Published on: 

2025ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 983 ரன்களை குவித்த சுப்மன் கில், இந்த ஆண்டு அதிக ரன்களில் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 817 ரன்களுடன் 2-ம் இடத்திலும், இந்திய வீரர் கே.எல்.ராகுல் 813 ரன்களுடன் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

newstamil.tv