பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்
விளையாட்டு
பாரீசில் நடைபெறும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்.. 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்
பாரீசில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

