Harbajan singh
Harbajan singh

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் கணிப்பு..!

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அணியின் வீரர்கள் யார் என்பது குறித்து கணித்துள்ளார்.
Published on: 

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அணியின் வீரர்கள் யார் என்பது குறித்து கணித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில், அபிஷேக் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

newstamil.tv