Deff olymbic
Deff olymbic

ஜப்பானில் செவித்திறன் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் போட்டி

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 3 முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published on: 

ஜப்பானில் டிசம்பர் மாதம் நடைபெறும் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் கௌரவம் தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா ஜெயரட்சகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜெர்லின் அனிகா, ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 3 முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv