24
விளையாட்டு
ஹைதராபாத்- பெங்களூரு அணிகள் மோதும் போட்டி.. மே 23ல் நடைபெறும் போட்டி- லக்னோவிற்கு மாற்றம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணிகளுக்கு இடையே மே 23 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி, லக்னோவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

