ஐசிசியின் பேட்ஸ்மேன்களுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியல்

தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்த இந்திய வீரர் ரோகித் சர்மா 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின்தங்கிய ரோகித்
ரோகித் சர்மா
ரோகித் சர்மா
Published on: 

ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா சரிவை சந்தித்துள்ளார். 4-வது இடத்தில் இருந்த அவர், ஒரு இடம் சரிந்து 5-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு போட்டியில் கூட சோபிக்காத நிலையில், சரிவை சந்தித்துள்ளார். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் முதலிடத்திலும், விராட் கோலி 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.