ஐசிசி டி20 உலக கோப்பை - இங்கிலாந்து அணி அறிவிப்பு

அதிரடி ஆட்டக்காரர்களான லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ENG Team
ENG Team
Published on: 

ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான, 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி ப்ரூக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி ஆட்டக்காரர்களான லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

newstamil.tv