

தலைசிறந்த வீரராக திகழ்ந்திருப்பார்
புவனேஷ்குமாருக்கு காயம் வராமல் இருந்திருந்தால் அவரிடம் உள்ள திறமைக்கு மூன்று வடிவ போட்டிகளிலும் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்திருப்பார் என முன்னாள் வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்குப் பின் வாய்ப்பு மறுக்கப்பட்ட புவனேஷ்குமாருக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தேர்வு குழுவில் ஒரு இடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு
பிசிசிஐ-யின் தேர்வு குழுவில் காலியாக உள்ள ஒரு இடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன? என்று, அந்த பதிவின் கீழ் இந்திய வீரர் ஜடேஜா செய்த கமெண்ட் இணையத்தில் வைரலாகியுள்ளது.