31
விளையாட்டு
பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால்..! இறுதி போட்டியை காண இந்தியா வருவேன்- ஏபி டிவில்லியர்ஸ்
பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை காண இந்தியா வருவேன் என முன்னாள் பெங்களுரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

