

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதி போட்டியில் மலேசியாவை 6-க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, தொடர்ந்து கோல்கள் அடித்து மலேசியாவுக்கு நெருக்கடி கொடுத்தது.
இறுதியில் இந்திய அணி 6-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா சீனாவை எதிர்கொள்கிறது.