25 மீ. பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா அபாரம்

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மகளிருக்கான போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
இந்தியா அபாரம்
இந்தியா அபாரம்
Published on: 
Summary

25 மீ. பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா அபாரம் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மகளிருக்கான போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

மனு பாக்கர்
மனு பாக்கர்

கத்தாரில் நடைபெற்ற போட்டியில், மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஈஷா சிங், மனு பாக்கர், திவ்யா சுப்பராஜு ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஆயிரத்து 761 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்தது.

ஈஷா சிங் அதிகபட்சமாக 590 புள்ளிகளை குவித்தார். தென் கொரியா வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இந்தியா அபாரம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இடம் பெற வாய்ப்பு