நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு அபராதம்

கடைசி ஒருநாள் போட்டியில் 7 ஓவர்கள் குறைவாக வீசினர் போட்டி ஊதியத்தில் 35 சதவீதம் அபராதம் விதித்தது ICC
இந்திய அணி
இந்திய அணி
Published on: 

நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 35 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ICC
ICC

கடந்த 15-ம் தேதி மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை.

7 ஓவர்கள் குறைவாக வீசியதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.