Ind womens win
விளையாட்டு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 40 புள்ளி 5 ஓவர்களில் 190 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 102 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49 புள்ளி 5 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 40 புள்ளி 5 ஓவர்களில் 190 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 102 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
