Ind va aus match
Ind va aus match

இந்தியா-ஆஸி. தொடர் அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கும்

இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.
Published on: 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிக்களுக்கிடையிலான தொடர் அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறினார். இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. இரு அணிகளுக்குமே முதல் 10 ஓவர்கள் சவாலானதாக இருக்கும் என மிட்சல் மார்ஷ் கூறினார்.

newstamil.tv