13
13

இந்தியா-இங்கி. இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி..

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
Published on: 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஒரு போட்டியில் வென்று இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெண்டுல்கர் ஆண்டர்சன் கோப்பை என்ற பெயரில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

newstamil.tv