18
18

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி.. அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி வீரர்கள் அறிவிப்பு

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது.
Published on: 

இந்த தொடர் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான அந்த அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் 2-வது போட்டியின் போது அணியுடன் இணைவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv