

யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அசத்தல்
தினிதி தேசிங்கு நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று வரலாறு
யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை தினிதி தேசிங்கு நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிசெனகல் நாட்டின் தலைநகர் டகாரில் நடைபெற்ற 100 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தினிதி தேசிங்கு சிறப்பாக செயல்பட்டு வெண்கல பதக்கம் வென்றார்.
இதன் மூலம் யூத் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த யூத் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இது.