காமன்வெல்த் கபடி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபாரம்

இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் 54-20 என இலங்கையை வீழ்த்திய இந்தியா
காமன்வெல்த் கபடி
காமன்வெல்த் கபடி
Published on: 
Summary

காமன்வெல்த் கபடி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபாரம் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் 54-20 என இலங்கையை வீழ்த்திய இந்தியா

காமன்வெல்த் கபடி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கபடி
கபடி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆடவர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 54-க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

காமன்வெல்த் கபடி
தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான்