சென்னை - ஹைதராபாத்
சென்னை - ஹைதராபாத்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி.. சென்னை - ஹைதராபாத் போட்டி டிரா

இந்தியன் சூப்பர் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
Published on: 

இந்தியன் சூப்பர் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என சமனில் முடிந்தது. அதேபோல் 2ம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

newstamil.tv