7
7

டி20 வீராங்கனைகளுக்கான ஐசிசியின் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Published on: 

டி20 வீராங்கனைகளுக்கான ஐசிசியின் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதல் இடம் பிடித்துள்ளா பாகிஸ்தானின் சாடியாவை விட 8 புள்ளிகள் பின் தங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டாக அவர் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார்.

மற்றொரு இந்திய வீராங்கனை அருந்ததி 11 இடங்கள் முன்னேறி 43 ஆவது இடம் பிடித்துள்ளார். பேட்டர்கள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்திலும், ஜெமிமா 12 ஆவது இடத்திலும் உள்ளனர்.

newstamil.tv