ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் காலிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்

தென் கொரியாவின் யோ டே-ஐ((Yeo Tae)) எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், முதல் செட்டை 12க்கு 21 என இழந்தார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த்
கிடாம்பி ஸ்ரீகாந்த்
Published on: 
Summary

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் காலிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினார். தென் கொரியாவின் யோ டே-ஐ((Yeo Tae)) எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், முதல் செட்டை 12க்கு 21 என இழந்தார்.

Yeo Tae
Yeo Tae

பின்னர் இரண்டு மற்றும் மூன்றாம் சுற்றுகள் முறையே 21க்கு18 மற்றும் 21 க்கு 14 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் முன்னிலை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.