இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்று அசத்தல்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்று ஜப்பான் வீரரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
லக்சயா சென்
லக்சயா சென்
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறியுள்ளார்.

குமாமோட்டோ நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் லக்சயா சென், ஜப்பானின் யூஷி டனகா யாவ் ஆகியோர் மோதினார்.

யூஷி டனகா யாவ்
யூஷி டனகா யாவ்

இதில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-க்கு 16, 21-க்கு 15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோகி வடாநபேவிடம் தோல்வி அடைந்தார்.

லக்சயா சென்
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வி