45
விளையாட்டு
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்.. இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 22-20, 21-23, 21-15 என்ற செட் கணக்கில் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.