IPL 2027 வீரர்கள் தக்கவைப்பு விடுவிப்பு பட்டியல்

பட்டியலை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்
IPL 2027
IPL 2027
Published on: 
Summary

IPL 2027 வீரர்கள் தக்கவைப்பு விடுவிப்பு பட்டியல் பட்டியலை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

IPL 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL Auction
IPL Auction

வரும் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. எந்தெந்த நட்சத்திர வீரர்கள் அணிகளில் நீடிப்பார்கள், யார் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் இன்று வெளியாகிறது.