20
விளையாட்டு
ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்.. பெங்களூருவில் ஆர்சிபி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
கர்நாடகாவின் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கவிருக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகின்றது.
இந்த போட்டியை ஒட்டி, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

