

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம், ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, வர்த்தக பரிமாற்றம் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறினார். இந்த சூழலில், அணி நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது