PRO Kabadi
PRO Kabadi

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டம் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றிபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் 45-41 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
Published on: 

தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் 40-22 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணி மும்பை அணியை வீழ்த்தியது

newstamil.tv