Jaiswal (1)
விளையாட்டு
3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த ஜெய்ஸ்வால்
முன்னதாக கோலி,ரோகித்,ரெய்னா,கில், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் 3 வடிவ போட்டிகளிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவ போட்டிகளிலும் சதம் அடித்து இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார். ஒடிஐ,டெஸ்ட்,டி-20 போட்டிகளில் சதமடித்த 6ஆவது இந்திய வீரராக ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார். முன்னதாக கோலி,ரோகித்,ரெய்னா,கில், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் 3 வடிவ போட்டிகளிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.
