Tennis
Tennis

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர்

டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை எதிர்கொண்ட லெய்லா பெர்னாண்டஸ்
Published on: 

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை எதிர்கொண்ட லெய்லா பெர்னாண்டஸ், 7க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

newstamil.tv