Tennis
Tennis

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்ட அல்காரஸ் 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
Published on: 

newstamil.tv