sunil naren
விளையாட்டு
ஒரு அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் கொல்கத்தா அணியின் சுனில் நரேன் சாதனை..!
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை கொல்கத்தா அணியின் சுனில் நரேன் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை கொல்கத்தா அணியின் சுனில் நரேன் படைத்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா அணிக்காக 208 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறினார்.
உலக அளவில் இந்த பட்டியலில் இங்கிலாந்து உள்ளூர் அணியான நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வீரரான சுமித் பட்டேலுடன் முதல் இடத்தை நரேன் பகிர்ந்துள்ளார்.

