Ronaldo empave
Ronaldo empave

ரொனால்டோவின் சாதனையை சமன் செய்த கில்லியன் எம்பாப்பே

அந்த அணிக்காக ஓராண்டில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற ரோனால்டோவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Published on: 

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை, கில்லியன் எம்பாப்பே சமன் செய்துள்ளார். ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வரும் எம்பாப்பே ஒரு வருடத்தில் 59 கோல்களை அடித்ததன் மூலம், அந்த அணிக்காக ஓராண்டில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற ரோனால்டோவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

newstamil.tv