

லலித் மோடி தனக்கு பிரிட்டன் குடியுரிமை கிடைத்துள்ளதாக அறிவிப்பு பிரிட்டனையே தனது இல்லமாகக் கருதுவதாக பெருமிதம்
பணமோசடி வழக்கில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள ஐபிஎல்-ன் முன்னாள் தலைவரான லலித் மோடி, தனக்கு அந்நாட்டின் குடியுரிமை கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் குடியுரிமை பெற்றதாகவும், பல ஆண்டுகளாக பிரிட்டனையே தனது இல்லமாகக் கருதி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.