Rashith khan
விளையாட்டு
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்
ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் ICC வெளியிட்டுள்ளது.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
