மேக்னஸ் கார்ல்சன்
விளையாட்டு
சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்
இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் ஈடு இணையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி கார்ல்சன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை ((Esports World Cup)) செஸ் தொடரில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சன், பெலாரஸ் வீரர் டெனிஸ் லாசவிக்கை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது ஆண்டாக கோப்பையைக் கைப்பற்றினார். இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் ஈடு இணையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி கார்ல்சன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

