Marati
விளையாட்டு
சூர்யகுமார், சிவம் துபேவுக்கு மராட்டிய முதல்வர் பாராட்டு
இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து தனது இல்லத்திற்கு வரவேற்ற தேவேந்திர பட்னாவிஸ், கோப்பை வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
மராட்டிய முதல்வர் பாராட்டு :
டி20 உலகக் கோப்பையை வென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய சூர்யகுமார், சிவம் துபேவை அழைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டினார்.
இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து தனது இல்லத்திற்கு வரவேற்ற தேவேந்திர பட்னாவிஸ், கோப்பை வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

