RCB
RCB

RCB அணியை வாங்கும் Manchester United கால்பந்து நிறுவனம்

சுமார் 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு RCB அணியை வாங்க Manchester நிறுவனம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

Manchester United :

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல Manchester United கால்பந்து நிறுவனம் ROYAL CHALLANGERS BENGALURU அணியை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

சுமார் 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு RCB அணியை வாங்க Manchester நிறுவனம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv