Algaras first
விளையாட்டு
சர்வதேச டென்னிஸ் ஆண்கள் தரவரிசைப் பட்டியல்
அல்காரஸ் 11ஆயிரத்து 50 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள வீரர்கள் தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 11ஆயிரத்து 50 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இத்தாலியின் ஜானிக் சின்னர் 10ஆயிரம் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் இந்த பட்டியலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3வது இடத்திலும், செர்பியாவின் ஜோகோவிச் 4வது இடத்துக்கும் முன்னேறினார்.
