17
17

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளிய மெஸ்ஸி..

கால்பந்து வரலாற்றில் பெனால்டி இல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிரிஸ்டியானோ ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்.
Published on: 

கால்பந்து வரலாற்றில் பெனால்டி இல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிரிஸ்டியானோ ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்.

ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை அடைந்து மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

இருப்பினும் கால்பந்து வராலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் கிரிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

newstamil.tv