பிளேயிங் லெவனில் தேர்வாகாத முகம்மது சிராஜ்

முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிருப்தி
முகம்மது சிராஜ்
முகம்மது சிராஜ்
Published on: 
Summary

பிளேயிங் லெவனில் தேர்வாகாத முகம்மது சிராஜ்
முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிருப்தி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

சிராஜின் அனுபவம் மற்றும் ஆக்ரோஷம் போட்டியின் தன்மையையே மாற்றக்கூடியவர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.