13
13

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை.. டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 63 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
Published on: 

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 63 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 18.2 ஓவரில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த தோல்வி மூலம் டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறியது.

newstamil.tv